புனீத் ராஜ்குமார் நன்கறியப்படும் கன்னடத் திரைப்பட நடிகரான ராஜ்குமாரின் மகன் ஆவார். இவரும் கன்னடத் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
விருதுகள்
- சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது – மிலானா – 2008
- சிறந்த நடிகருக்கான கர்நாடக மாநிலத் திரை விருது – பிருத்வி – 2010
- சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது – அரசு -2007
- சிறந்த கன்னட நடிகருக்கான பிலிம்பேர் விருது – ஹுடுகாரு – 2013
- சிறந்த நடிகருக்கான சீமா அமைப்பின் விருது – பரமாத்மா – 2012
- சிறந்த நடிகருக்கான சுவர்ண தொலைக்காட்சி விருது- ஜாக்கி- 2010
மறைவு
46 வயதேயான இவர் 29 அக்டோபர் 2021 அன்று திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார்