பெரிய சொர்க்கப் பறவை (greater bird-of-paradise, Paradisaea apoda) பரடிசாசே பேரினத்தைச் சேர்ந்த ஒரு சந்திரவாசிப் பறவையாகும். கரோலஸ் லின்னேயஸ் இதனை பரடிசாசே அபோடா இனமாகப் பெயரிட்டார்.
விபரம்
பரடிசாசே இனத்தில் பெரிய பறவையாக பெரிய சொர்க்கப் பறவை உள்ளது. ஆண் பறவை 43 cm (17 in) நீளம் (வால் உட்பட) உடையது. பெண் பறவை சிறியதும், 35 cm (14 in) நீளத்தையும் உடையது.