நீலச்சிட்டு (Indian blue robin) என்பது சிட்டுவகையைச் சேர்ந்த ஒரு பறவை ஆகும். இப்பறவை பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சார்ந்ததாகும். இப்பறவை இந்தியத்துணைக் கண்டத்தில் வங்கதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகியப் பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை பொதுவாகக் காடுகளில் காணப்படும்.
வயது முதிர்ந்த இப்பறவையானது பாடும் பறவை போன்று இதன் உடல் 15 செ. மீ. நீளம் உடையதாக காணப்படுகிறது.