இந்திய மலைச்சிட்டான் (ஆங்கிலப் பெயர்: Indian blackbird, உயிரியல் பெயர்: Turdus simillimus) என்பது ஒருவகைப் பூங்குருவி ஆகும். இது இதற்கு முன்னர் சாதாரண மலைச்சிட்டானின் ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. இது இந்தியா மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் நான்கு துணையினங்களுமே (simillimus, nigropileus, bourdilloni மற்றும் spencei) சிறியவை. 19-20 செ.மீ. நீளம் உடையவை. அகலமானக் கண் வளையங்களைக் கொண்டுள்ளன.
About the author
Related Posts
October 11, 2021
பேரரசப் பென்குயின்
September 30, 2021
நீலப் பூங்குருவி
October 11, 2021