கருங்கழுத்துப் பாறு (Indian vulture (Gyps indicus) என்பது இந்தியா, பாக்கித்தான், நேபாளத்தைச் சேர்ந்த பழைய உலக கழுகு ஆகும். இது டைக்ளோஃபீனாக் நச்சினால் ஏற்படுத் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெரும் அழிவுக்கு ஆளாகி, மிக அருகிய இனமாக செம்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்த இனப் பறவைகளானது முதன்மையாக மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவின் மலைப்பகுதிகளில் காணப்படுகிறது. வடக்குப் பகுதியில் இருந்த ஒரு பறவை இனமானது (ஸ்லண்டர் பில்டு வல்சர்) இந்தப் பறவையின் ஒரு துணையினமாக கருதப்பட்டு வந்தது, இவை இரண்டையும் சேர்த்து லாங் பில்டு வல்சர் (long-billed vulture) என்று அழைக்கப்பட்டு வந்தத நிலையில். தற்போது இவை இரண்டும் வெவ்வேறு தனி இனங்களாக கருதப்படுகின்றன.
About the author
Related Posts
September 22, 2021
இலங்கைப் புள்ளிமான்
September 22, 2021
நீலான் மான்
September 20, 2021