மலை நீலப்பறவை (mountain bluebird; Sialia currucoides) என்பது நடுத்தர அளவு, 30 g (1.1 oz) எடையும் 16–20 cm (6.3–7.9 in) நீளமும் கொண்ட பறவை ஆகும். இவை மென்மையான நிறத்தில் கீழ் வயிற்றுப் பக்கத்தையும் கருப்புக் கண்களையும் உடையவை. வளர்ந்த ஆண்கள் மெல்லிய அலகையும் பிரகாசமான நீல நிறத்தையும், மென்மையான நிறத்தில் கீழ்ப்பகுதியையும் கொண்டிருக்கும். வளர்ந்த பெண்கள் மங்கில நீல நிறத்தில் வால், சிறகுகள் கொண்டும், சாம்பல் நிறத்தில் நெஞ்சுப்பகுதி, தலைப்பகுதி, பின்பகுதி, தொண்டை ஆகிய பகுதிகளைக் கொண்டும் காணப்படும்.
About the author
Related Posts
October 11, 2021
நீல சீகாரப் புங்குருவி
July 13, 2021
வாகை மரம்
September 16, 2021