மலை சமவெளி சிட்டுக்குருவி (Plain mountain finch) என்பது பிரங்கிலிடியே குடும்பத்தை சாா்ந்த ஒரு சிட்டுக்குருவி இனம் ஆகும்.
இவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தியா, கசகஸ்தான், மியான்மார், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், திபெத்து, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுக்ன்றன. இவற்றின் இயற்கை வசிப்பிடம் மித புல்தரைகள் மற்றும் காட்டின் மேடான பகுதிகள் ஆகும். இவை இமயமலையின் பெரும்பகுதியை தங்கள் வாழிடமாக கொண்டுள்ளன.