இரகினா சொர்க்கப் பறவை (Raggiana Bird-of-paradise, Paradisaea raggiana) என்பது பரடிசயிடே (சொர்க்கப் பறவை) குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பறவை. தென் மற்றும் வட நியூ கினி பரவலாகக் காணப்படும் இப்பறவை அங்கு “குமுள்” (kumul) என அழைக்கப்படுகிறது.
இப்பறவை பப்புவா நியூ கினியின் தேசிய பறவையும், அந்நாட்டின் தேசிய சின்னமாகவும், அந்நாட்டின் தேசியக் கொடியிலும் இடம்பெற்றுள்ளது.