வெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White throated fantail) இது ஒரு சிறிய வகைப்பறவையாகும். இது தெற்கு ஆசியாப் பகுதில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டலப் பகுதியில் காடு, புதர் மற்றும் சாகுபடிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் முதிர்ந்த பறவையானது 19 செ.மீ. நீளம் கொண்ட உடம்பை உடையது. இதன் வால் பகுதி இருண்ட விசிறி போல் காணப்படுகிறது மேலும் இதன் வால்பகுதியின் கடேசியில் வெள்ளை நிறத்தைக்கொண்டு காணப்படுகிறது.
About the author
Related Posts
September 16, 2021
மலேசியப் புலி
September 28, 2021
கருப்பு வால் குழிமுயல்
October 4, 2021