ஆன்ட்வெர்ப் சுமெர்லி (Antwerp Smerle) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும். இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன. இவை ஹோமிங் புறாக்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இனங்களுல் ஒன்றாகும்.
About the author
Related Posts
July 9, 2021
ஆலமரம் | Ficus benghalensis
October 6, 2021
ஸ்கூவா
October 8, 2021