ஆஸ்திரேலியன் பெர்ஃபார்மிங் டம்ப்லர் புறா (Australian Performing Tumbler pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஆஸ்திரேலியாவில் உருவாயின. இவை இறக்குமதி செய்யப்பட்ட டம்ப்லர் புறாக்களில் இருந்து உருவாயின. இவை நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற ஆஸ்திரேலிய மாநிலங்களில் மிக பிரபலமானவையாக உள்ளன.
About the author
Related Posts
October 8, 2021
வரித் தூக்கணம்
September 22, 2021
காட்டுமான்
September 16, 2021