டானிஸ் சுவாபியன் பல ஆண்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட புறா இனமாகும். இவ்வினம் மாடப் புறாவிலிருந்தே உருவாக்கப்பட்டதாகும். இவை வெள்ளி, நீல, சாம்பல் மஞ்சள், சாம்பல் சிவப்பு மற்றும் அரக்குப் பட்டை வண்ணங்களில் காணப்படுகின்றன.
தோற்றம்
இவை பிரான்சு மற்றும் ஹாலந்து நாடுகளில் ஸ்டார்லிங் புறாவிலிருந்து உருவாக்கப்பட்டு கி.பி.1840களில் டென்மார்க்கிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.