ஐரோவாசிய மேக்பை அல்லது மேக்பை (Pica pica) என்பது ஆசியா மற்றும் மக்ரிபு ஆகியவற்றின் பெரும்பகுதி, ஐரோப்பா முழுவதும் வாழும் பறவை ஆகும். இது காக்கைக் குடும்பத்தில் உள்ள பல பறவைகளில் ஒன்றாகும்.
ஐரோவாசிய மேக்பை மிகவும் நுண்ணறிவான பறவைகளில் ஒன்றாகும். இது மனிதனைத் தவிர உள்ள விலங்குகளில் ஒரு மிகவும் புத்திசாலியான உயிரினம் என நம்பப்படுகிறது.