பிரெஞ்சு மான்டைன் புறா (French Mondain pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. பிரெஞ்சு மான்டைன் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பிரான்சு நாட்டில் உருவாக்கப்பட்ட இனமாகும். இவை அமெரிக்க , ஐரோப்பிய பிரெஞ்சு மான்டைன் என இரு வகைப்படும். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பீட்டர் ஆ டு டெயிட் என்பவர் “முபாசா” என்ற உலக சாதனை பிரெஞ்சு மான்டைனை வைத்துள்ளார். இப்பறவையானது 2010ம் ஆண்டு பிரசெல்சு, பெல்ஜியத்தில் “சர்வதேசப் புறா விருதை வென்றது”. அவர் பொதுவாக உலகம் முழுவதும் இந்த இனத்தில் வல்லுநராக அறியப்படுகிறார்.
About the author
Related Posts
October 11, 2021
பட்டைவால் மூக்கன்
October 8, 2021
மலை சமவெளி சிட்டுக்குருவி
October 5, 2021