சுருள் இறகுப் புறா (Frillback) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும். இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன. இவை ஆசிய மைனர் பகுதியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சர் எலியட் என்பவர் மதராசிலிருந்து ஒருசில பறவைகளை டார்வினுக்கு அனுப்பினார். சார்லஸ் டார்வின் இவற்றுள் சிலவற்றை வளர்த்தார்.
About the author
Related Posts
September 30, 2021
சேற்று பூனைப்பருந்து
October 4, 2021
முக்குளிப்பான்
July 12, 2021