ஹெல்மட் புறா

ஹெல்மட் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. இவை 15 ஆம் நூற்றண்டுவாக்கிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வினம் ஜெர்மனியில் தோன்றியதாகும். நவீன வகைகள் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செம்மைபடுத்தப்பட்டுள்ளன.


வெளி இணைப்புகள்

ஹெல்மட் புறா – விக்கிப்பீடியா

Helmet pigeon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.