இமயமலை ஆந்தை (சுட்ரிக்சு நிவிகோலம்), இமயமலை மர ஆந்தை என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆசியாவின் காடுகளின் காணப்படும் ஆந்தையாகும், இமயமலை முதல் கொரியா மற்றும் தைவான் வரை காணப்படுகிறது. இது சில நேரங்களில் பழுப்பு ஆந்தையின் துணையினமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதன் தனித்துவமான குரல், அடர்ந்த சிறகுகள் மற்றும் குறுகிய, தட்டையான வால் உள்ளிட்ட பண்புகள் காரணமாக இது பழுப்பு ஆந்தையிலிருந்து வேறுபடுத்தி அறியப்படுகிறது.
About the author
Related Posts
October 7, 2021
கருந்தலைக் குயில் கீச்சான்
September 30, 2021
பெரிய நிக்கோபார் பாம்புண்ணிக் கழுகு
July 13, 2021