காலர் புறா (Jacobn pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஆசியாவில் உருவாயின. காலர் புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் பிரிவில் உள்ளன. இந்த இனம் அதன் கழுத்தைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது.
About the author
Related Posts
September 27, 2021
நண்டுண்ணிக் கீரிப்பிள்ளை
September 20, 2021
மேய்ப்பு நாய்
October 6, 2021