சுழல் கரணப் புறா (Roller pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின. சுழல் கரணப் புறாவும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட பிற புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை காற்றில் கரணமடிக்கும் திறன் கொண்டவையாகும்.